.CALM
நாடெங்கும் வன்முறை தான் நாள்தொரும் பிணகுவியல் !!!
மத வெறியால் உயிர்களையேவதம் செய்யும் மானிடனே !!!
உன் மத வெறியை உதிர்த்து விடு வன் முறையை நிறுத்திவிடு
பரம்பரையில் வந்த வீரம் வன்முறையில் அடங்கலாமோ ?
மென்முறையில் பெற்றெடுத்த பாரதத்தைவன்முறை கொண்டு அழிப்பாயோ ? !!!
உலகில் உள்ள வன்முறையால் உள்ளவர்கு ஏது பயன்
வன்முறையை விட்டு விட்டுநன் "முறை" செய்வோம் வா !!!
"இன்றே ஒரு சபதம் எடு"
வன்முறைக்கு வித்திடுவோர் தம் முகத்திரையை கிழித்திடுவோம்
லஞ்சத்தை ஒழித்திடுவோம் !!!!பஞ்சத்தை போக்கிடுவோம் !!!!
நல்லொழுக்கம் வளர்த்திட்டு
பண்பாட்டை காத்திடுவோம்.