காத்திருப்பாய் என...!!!
தெல்ல தெளியமுது
தேன் கலந்து இரங்கினார் போல்
கானும் இடங்கள் எல்லாம்
கடல் போல் விரிந்திருக்கும்....!!!
பசுமை புகலின் மேல்
பாங்காய் துள்ளி நிர்க்கும்
புள்ளி மான் மீது
தேன் சிட்டு வந்தமர்ந்து
மரந்து தன் எச்சமிட்டு
தனை மரந்து கூவுது பார்
கார் மேகம் மென்துளிகள்
பரந்த அந்த புர்களின் மேல்
விழுந்து அதில் கண்மனியே
உன் மலர் முகம் தெரியுது பார்
கண்மணியே உன் ஏக்கம் கண்டு
கார்மேகம் அழுகிறதோ
கலங்காதே நான் வருவேன்
காத்திருப்பாய் வசலிலே...!!!!